எல்லை மீறும் ஆளுநர் ஆர்என் ரவி… ஆலகால விஷத்தைக் கக்கிவிட்டார் ; நாகலாந்தில் நடந்தது தமிழ்நாட்டிலும் நடக்கும் ; எச்சரிக்கும் வைகோ..!!
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்த ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…