Govt Rooms in Tiruchendur

ரூ.100-க்கு ரூம்.. திருச்செந்தூர் பக்தர்கள் கவனத்திற்கு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.100-க்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது….