குஜராத்தில் 100 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை… இமாச்சலில் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி ; கொண்டாட்டத்தில் பாஜகவினர்..!!
குஜராத் மற்றும் இமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில்…