Hair oil mixture

முட்டி வரை முடி வளர இந்த ஐந்து எண்ணெய்களை கலந்து யூஸ் பண்ணி பாருங்க!!!

சுற்றுச்சூழல் மாசுபாடு, மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் மற்றும் கடுமையான நீர் ஆகியவற்றின் விளைவாக தலைமுடியானது காலப்போக்கில் பாதிக்கப்படுகிறது….