கூந்தல் வால் மாதிரி ஒல்லியா மாறிடுச்சா… உங்களுக்கான சிறந்த வீட்டு வைத்தியங்கள்!!!
தலைமுடி மெலிந்து போதல் என்பது தற்போது உலக அளவில் பல நபர்கள் சந்தித்து வரும் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது….
தலைமுடி மெலிந்து போதல் என்பது தற்போது உலக அளவில் பல நபர்கள் சந்தித்து வரும் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது….
முடி உதிர்தலுக்கு நமது மோசமான பழக்கங்களும் ஒரு காரணம். உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தில் மரபணுக்களும் பரம்பரைப் பண்புகளும் பங்கு வகிக்கும்…