வழக்கமாக நமக்கு ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கும் கேரட்டுகள் பற்றி மட்டுமே நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் கருப்பு நிற கேரட்டுகளும் இயற்கையின் படைப்புதான். இந்த கேரட்டுகள் நம்முடைய…
தற்போது நாம் குளிர்காலத்தில் இருக்கும் இந்த சமயத்தில் நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஏனெனில் குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான…
பொதுவாக செரிமான பிரச்சனைகள் ஒரு சிறிய அசௌகரியமாக நமக்கு தோன்றலாம். ஆனால் அதனால் இதய நோய் உட்பட பல மோசமான உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது…
தமனிகளின் சுவர்களுக்கு எதிராக ரத்தம் எவ்வளவு வேகமாக உந்தப்படுகிறதோ அதுவே ரத்த அழுத்தம். இது இயற்கையாகவே நம்முடைய செயல்பாடு, மன அழுத்தம், ஆரோக்கிய நிலை மற்றும் ஒரு…
தினமும் ஊறவைத்த பாதாம் பருப்புகளை சாப்பிடுவது பல வீடுகளில் ஒரு வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது. பாதாம் என்பது நம்முடைய மூளை ஆரோக்கியம், ஞாபக சக்தி, அறிவுத்திறன் செயல்பாடு…
கண்மூடித்தனமாக சமையல் எண்ணெய்களை தேர்வு செய்வது உங்களுடைய இதய ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக அதிக அளவில் பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் அதிகப்படியான சாச்சுரேட்டட் கொழுப்புகள் அல்லது…
வெள்ளை சர்க்கரை நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு எத்தனை பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிவோம். வெள்ளை சர்க்கரையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பலர் வெல்லத்தைப் பயன்படுத்த ஆரம்பித்து…
பொதுவாக பெண்களை விட ஆண்களுக்கு தான் ஹார்ட் அட்டாக் அதிகமாக ஏற்படும் என்று நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் ஆண்களை காட்டிலும் அதிக பெண்கள் ஹார்ட் அட்டாக் காரணமாக…
உலர்ந்த அத்திப்பழம் மற்றும் தண்ணீர் ஆகிய இரண்டுமே தனி தனியாக சாப்பிடும் பொழுது வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கின்றன. அதுவே இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து, உலர்ந்த…
கடந்த ஒரு சில வருடங்களாகவே ஹார்ட் அட்டாக் ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹார்ட் அட்டாக் காரணமாக ஏற்படும் இறப்புகளும் ஒவ்வொரு நாளும் அதிகமாகிறது. ஹார்ட் அட்டாக்…
தேங்காய் மட்டுமல்ல தேங்காயை அரைத்து அதில் இருந்து எடுக்கப்படும் தேங்காய் பாலிலும் எக்கச்சக்கமான நன்மைகள் பொதிந்து கிடைக்கிறது. தேங்காய் பால் குடிப்பதற்கு டேஸ்ட்டாக இருப்பது மட்டுமல்லாமல், அதில்…
அதிக கொலஸ்ட்ரால், அதிக ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சனைகள் இன்று அதிக அளவில் காணப்படுகிறது. முன்னதாக இது மாதிரியான பிரச்சனைகள் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு…
செப்டம்பர் 29 உலக இதய தினம் 2024 ஆக கொண்டாடப்பட்டது. இந்த நாளில் குடல் ஆரோக்கியம் மற்றும் இதய ஆரோக்கியமாகிய இரண்டிற்கும் இடையிலான வலிமையான தொடர்பு குறித்த…
சமைப்பதற்கு எளிதானது மற்றும் சாப்பிடுவதற்கு ஏற்றது, ப்ரோக்கோலி விரைவில் நிறைய பேருக்கு மெனுவில் பிரபலமான கூடுதலாக மாறி வருகிறது. இந்த காய்கறியில் ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் புரதம்…
இதய நோய் அபாயத்தைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். இதய நோய் இதயத்தை பாதிக்கும் பல்வேறு நிலைகளை விவரிக்கிறது. இது உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணமாகும். மேலும் இதனால்…
அதிக கொலஸ்ட்ரால் அபாயகரமானது மற்றும் எதிர்பாராத மரணத்தை ஏற்படுத்தும். பெரும்பாலும், தமனிகள் கொலஸ்ட்ரால் மற்றும் பிறவற்றால் தடுக்கப்படுகின்றன. இது இதயத்திற்கு இரத்த ஓட்டம் குறைகிறது. இது திடீர்…
பீட்ரூட் மிகவும் பொதுவாகக் கிடைக்கும் வேர்க் காய்கறி. மிகவும் வெறுக்கப்படும் காய்கறிகளில் இதுவும் ஒன்று. உண்மை என்னவென்றால், பீட்ரூட் மிகவும் சத்தான காய்கறியாகும். இது ஆரோக்கிய நலன்களுக்காக…
நீங்கள் தினமும் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதா என்பதை நீங்கள் எப்போதாவது யோசித்து பார்த்துள்ளீர்களா? நமது வேகமான வாழ்க்கையில், பதப்படுத்தப்பட்ட பல பொருட்களை நாம் சாப்பிடுகிறோம். உங்கள் உடல்நலத்திற்கு…
யோகா என்பது பெரும்பாலான உடல்நலம் தொடர்பான கவலைகளுக்கு இயற்கையான மற்றும் பாதுகாப்பான தீர்வாகும். இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு வரும்போது கூட நன்றாக வேலை செய்கிறது. யோகா…
This website uses cookies.