hemp sale

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் கஞ்சா போதை…வாடகை வீட்டில் கஞ்சா விற்பனை படுஜோர்: கேரள இளைஞர் 3 பேர் கைது..!!

கோவையில் கல்லூரி மாணவர்களை குறித்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளா இளைஞர்களை கே.ஜி சாவடி போலீசார் கைது செய்தனர். கோவை…