Kailasanathan

துணை நிலை ஆளுநராக பதவியேற்றார் பிரதமரின் ஆஸ்தான நண்பர் : புதுச்சேரியின் 25வது கவர்னர்!

புதுச்சேரி கவர்னராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜார்க்கண்ட் மாநில கவர்னராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, புதுவை பொறுப்பு…

7 months ago

This website uses cookies.