‘எந்த மலை தடுத்தாலும்… 2024ல் கர்ஜிக்க போகும் நம்மவரே’… பாஜகவை வம்புக்கு இழுக்கும் ம.நீ.ம… கோவையில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!!
‘எந்த மலை தடுத்தாலும் 2024 நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க போகும் நம்மவரே!’ என பாஜகவுக்கு எதிராக கோவையில் மக்கள் நீதி மய்யத்தினர்…