யார் முதலில் பாடுவது..? தேவராஜ சுவாமி பார்வேட்டையின் போது வடகலை, தென்கலை பிரிவினரிடையே மோதல் ; அதிர்ச்சியில் பக்தர்கள்..!!
தேவராஜ சுவாமி பார்வேட்டையின் போது வடகலை, தென்கலை இரு பிரிவினர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது….