மதிய உணவில் எலி மருந்தை கலந்து சாப்பிட்டு மாணவி தற்கொலை முயற்சி… தானும் உயிரை விடுகிறேன் என விஷ சாப்பாட்டை வாங்கி சாப்பிட்ட சக தோழி…!
ஸ்ரீபெரும்புதூர் அருகே மதிய உணவில் எலி மருந்து கலந்து தற்கொலைக்கு முயன்ற மாணவிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம்…