kanniyakumari

கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்… அவமானத்தால் விதியை மாற்றி எழுதிய கணவன்!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி அடுத்த கொன்னக்குழிவிளையை சேர்ந்தவர் பெஞ்சமின் (47).  வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுனிதா…

2 months ago

மகாளய அமாவாசை.. முக்கடல் சங்கமிக்கும் குமரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய குவிந்த கூட்டம்!

மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய கன்னியாகுமரியில் கூட்டம் குவிந்தது. ஆடி, தை அமாவாசை தினங்கள் மற்றும் மாகாளய அமாவாசை நாளில் கடல் மற்றும் நீர்…

6 months ago

குமரி வரும் பிரதமரை யாரும் பார்க்க வரவேண்டாம்.. அண்ணாமலைக்கு ஒதுக்கிய அறை ரத்து!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு வான்வழி தரைவழி கடற் பகுதியில் போலீசார் தீவிர சோதனை கன்னியாகுமரியில் போலீசார் 5 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் மேலும்…

10 months ago

பிரதமர் மோடி தியான நிகழ்ச்சியை உடனே ரத்து செய்யுங்க.. திமுக திடீர் மனு!

பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) மாலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்து உள்ள…

10 months ago

கசந்து போன காதல்.. சைக்கோ என கூறி நிராகரித்த காதலி : நியாயம் கேட்க வீட்டிற்கு சென்ற காதலனுக்கு நேர்ந்த விபரீதம்!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜெபின். 27-வயதான இவர் பிஇ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்ட படிப்பு முடித்த நிலையில் வெளிநாட்டில் (பெகரின்) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.…

2 years ago

பாட்டியை கட்டையால் அடித்து கொலை செய்த பேரன் : விசாரணையில் ஷாக்… குமரியில் அதிர்ச்சி சம்பவம்!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலவிளை பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி தங்கப்பழம் ( 78). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து…

2 years ago

இந்து மாநாடுக்கு தடையா? திமுக கரை வேட்டி எந்த ஊரிலும் வராது : பரபரக்கும் எச்சரிக்கை!!

அகில பாரத இந்து மகா சபா சார்பில் சத்ரபதி சிவாஜி ஜென்ம திருவிழா மற்றும் இந்து எழுச்சி பொதுக்கூட்டம் நாகர்கோவில் செம்மங்குடி சாலையில் நேற்று நடந்தது. மாநகர்…

2 years ago

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் பரபரப்பு.. குவிந்த இந்து முன்னணியினர் : சுற்றி வளைத்த போலீஸ்!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் தமிழக இந்து சமய அறநிலயத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவை சேர்ந்த…

2 years ago

சொத்தை எழுதி வாங்கி பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகன் : சார் ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!!!

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்ட பிள்ளை. இவரது மனைவி தங்கம். இவர்களுக்கு சதீஷ், அனீஷ் என்ற இரு மகன்கள் உண்டு. மூத்த மகன் சதீஷ்…

2 years ago

உருப்படியா வேலையை செய்யுங்க.. இல்லனா சும்மா விட மாட்ட : அரசு அதிகாரிகளை அதட்டிய அமைச்சர் மனோ தங்கராஜ்!!

குளத்தின் கரையை சரி செய்யும் பணியை துவக்கி வைக்கச் சென்ற தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கடுமையாக அதிகாரிகளை சாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி…

2 years ago

தலைக்கேறிய போதையில் 60 அடி உயரத்தில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்த ஆசாமி : ஷாக் வீடியோ!!

கன்னியாகுமரி : 60 அடி உயரத்திலிருந்து ரயில்வே தண்டவாளத்தில் மது போதையில் தவறி விழுந்த நபரை தீ அணைப்பு துறையினர் காயங்களுடன் உயிருடன் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம்…

2 years ago

சொத்தை அபகரித்து வயதான பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகன் : மருத்துவமனையில் கதறி அழுத முதியவர்!!

சொத்தை அபகரித்து கொண்டு பொருட்களை தூக்கி வீசி பெற்றோரை வீட்டை விட்டு அடித்து துரத்திய மகனின் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே செட்டியார்மடம்…

2 years ago

குமரியில் படையெடுத்த சுற்றுலா பயணிகள்… விடுமுறை தினத்தை முன்னிட்டு சூரிய உதயத்தை காண குவிந்த கூட்டம்!!

விடுமுறை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரி, சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து…

2 years ago

பெண்ணை ஓடஓட விரட்டி மிதித்து கொன்ற காட்டு யானை : கணவன் கண்முன்னே நிகழ்ந்த சோகம்.. வனத்துறையினரின் அலட்சியத்தால் தொடரும் உயிர்பலி!!

அரசு ரப்பர் தோட்ட பெண் தொழிலாளியை, கணவன் கண்முன்னே காட்டு யானை ஓடஓட விரட்டி மிதித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு…

2 years ago

‘மக்கள் தேவைக்கு இல்ல… நான் முடிவெடுக்கனும்’… அதிமுக கவுன்சிலர் கொண்டு வந்த திட்டத்தை தடுத்து நிறுத்திய ஊராட்சிமன்ற திமுக தலைவர்!

கன்னியாகுமரி ; அதிமுக ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினரின் முயற்சியால் வந்த நிதியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணியை திமுக ஊராட்சி தலைவர் தடுத்து நிறுத்தும் வீடியோ சமூக…

2 years ago

கொலையாளியின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு… ஓயவே ஓயாத டார்ச்சர் ; ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி!!

கன்னியாகுமரி ; கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி…

2 years ago

அர்ஜென்டினா வெற்றியை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய கல்லூரி மாணவர் ; பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் பகீர்!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கல்லூரி மணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த குறும்பனை மீனவ…

2 years ago

பேசாம, கட்சிய கலைச்சிட்டு காங்கிரஸில் சேருங்க; ரஜினியை மறைமுகமாக தாக்கி, கமலுக்கு அழைப்பு விடுத்த தமிழக காங்கிரஸ் நிர்வாகி!!

கன்னியாகுமரி ; மக்கள் நீதி மய்யம் கட்சியை கலைத்துவிட்டு நடிகர் கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய பிரிவு…

2 years ago

மத நம்பிக்கையில் திமுக தாக்குதல் நடத்தாது.. அது எங்க வேலையும் இல்ல : அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து!

மத நம்பிக்கையில் திமுக ஒரு போதும் தாக்குதல் நடத்தாது.அது எங்கள் வேலையும் அல்ல என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் உடையார் விளை பகுதியில் உள்ள…

2 years ago

நவீன மீன் சந்தை கட்டுமானத்தில் ஊழல் …? திமுக அமைச்சர் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினரிடையே கைகலப்பு..!!

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் 1.45 கோடி அமைக்கப்பட்ட நவீன மீன் சந்தை கட்டுமானத்தில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ்-ஐ இளைஞர் காங்கிரசார் முற்றுகையிட்டதால்…

2 years ago

இன்ஸ்டாவில் மலர்ந்த காதல்… பள்ளி மாணவியை கடத்திச் சென்று குடித்தனம்… திரைப்பட பாணியில் நடந்த சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியை இன்ஸ்டா கிராம் மூலம் காதலித்து கடத்தி சென்று குடும்பம் நடத்திய திருப்பூர் பகுதியை சேர்ந்த பைக்…

2 years ago

This website uses cookies.