கன்னியாகுமரி

குமரியில் கவனம்பெற்ற 10 ரூபாய் டாக்டர்… கால்களை இழந்த போதும் ஏழை மக்களுக்கு தளராத மருத்துவ சேவை !!

கன்னியாகுமரி மாவட்டம் தலக்குளம் கிராமத்தில் 70 வயதான பிரபல மூளை நரம்பியல் நிபுணரான ஒருவர், தனது கால்கள் இரண்டும் செயலிழந்த…

விற்பனைக்காக 4 மாத குழந்தை கடத்தல்… கேரளாவில் சுத்துப்போட்ட தமிழக போலீஸ்… பெண் கைது…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 4 மாத குழந்தை கடத்தப்பட்ட நிலையில்…

‘மெட்டீரியல் சப்ளை மட்டும்தான் என்னுடைய வேலை’… கவுன்சிலரிடம் உரிமை தொகை திட்ட செயல் அலுவலரின் பொறுப்பற்ற பேச்சு..!!

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து தகவல் கேட்ட கன்னியாகுமரி பேரூராட்சி கவுன்சிலரிடம் பொறுப்பற்ற முறையில் பேசும்…

டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி ரூ.6 லட்சம் கொள்ளை முயற்சி.. போலீசாருக்கு தண்ணி காட்டிய பிரபல வழிப்பறி கொள்ளையன்..!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி ஆறரை லட்சம் ரொக்க பணத்தை பறிக்க முயன்ற பிரபல வழிப்பறி…

‘யார் புலி..? யார் நாய்..?-னு அப்போ தெரியும்..’ அண்ணாமலையின் குட்டி ஸ்டோரிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி..!!

சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து அதை அரசியலாக்கி வாக்காக மாற்ற எண்ணுகின்ற பாஜக வின் கனவு நிச்சயமாக தகர்ந்து…

பிளாஸ்டிக் கவரை சுற்றி 7 வயது மகனை கொன்ற வழக்கறிஞர்.. விடிந்ததும் நடந்த விபரீதம் : புதுவீட்டில் நடந்த சம்பவம்!!

கன்னியாகுமரி மாவட்டம் முகிலன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளிதன் (40)வயதான எம்.இ., பிஎல் பட்டதாரியான இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார்…

குமரி அதிமுக பிரமுகருக்கு வந்த குறுஞ்செய்தி.. பார்த்ததும் ஷாக்… கேரளா போக்குவரத்து போலீசாரின் அலட்சியம்..

கேரளா மாநில போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து வந்த குறுஞ்செய்தியால் குமரி அதிமுக பிரமுகர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே…

‘பலாத்காரம் செய்து கொன்று விடுவோம்’… பட்டதாரி பெண்ணை மிரட்டிய காங்கிரஸ் கவுன்சிலர் ; தந்தையுடன் வந்து ஆட்சியரிடம் புகார்..!!

கன்னியாகுமரி அருகே கந்து வட்டி கேட்டு மிரட்டி துன்புறுத்தியும், பலாத்காரம் செய்து விடுவேன் என காங்கிரசைச் சேர்ந்த பஞ்சாயத்து துணை…

என்னை தொட முடியாததால் சூழ்ச்சி… பொண்டாட்டி சண்டையில் தலையிட்டு என்னை மிரட்டுறாங்க ; மேடையில் வேல்முருகன் பரபர பேச்சு..!!

வேல்முருகன் மீது எதிலும் கை வைக்க முடியாது என நினைத்துக் கொண்டு, தற்போது எனது குடும்ப பிரச்சினையில் வந்து தலையிட்டு…

இது அரசியல் உள்நோக்கம்.. அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

அமலாக்கத்துறை சோதனைகளுக்கு காலம் தான் பதில் சொல்லும் என்றும், சோதனையில் அரசியல் உள்ளதாக மக்களே கூறுகின்றனர் என பால்வளத்துறை அமைச்சர்…

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்.. கடலில் நீராடுவதற்காக முக்கடலில் குவிந்த பொதுமக்கள்…!!

ஆடி அமாவாசை தினமான இன்று முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் காலை முதல் ஏராளமானோர் மறைந்த தங்கள் மூதாதையர்களை நினைத்து…

எந்த திட்டம் எடுத்தாலும் கருணாநிதி பேரு தான்… அப்படியே TASMAC-க்கும் அந்த பேரை வைக்க வேண்டியது தானே..? ராம ரவிக்குமார் விமர்சனம்!!

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக அருகில் உள்ள ரவுண்டானாவில் 27 அடி உயரத்தில் காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டும் என்ன கோரிக்கையை…

காமராஜர் பெயரை ஓட்டுக்காக பயன்படுத்தும் திமுக… அரசு திட்டங்களுக்கு தந்தையின் பெயரை வைப்பதிலே CM ஸ்டாலின் ஆர்வம் ; அதிமுக குற்றச்சாட்டு..!!

காமராஜர் பெயரை திமுக ஓட்டு வங்கிக்காக பயன்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். அதிமுக., கழக அமைப்பு செயலாளரும்,…

அரிக்கொம்பன் யானையின் உடல்நிலை பாதிப்பா..? கேரளாவில் இருந்து பதறியடித்து வந்த குழு.. மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனு..!!

குமரி அருகே அரிகொம்பன் யானையின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வரும் நிலையில், கேரளாவை சேர்ந்த…

பணி ஆணை கிடைத்தும் பணியில் சேர விடாமல் அலைக்கழித்த நிர்வாகிகள்… மாற்றுத்திறனாளி பெண் கண்ணீர் மல்க காத்திருப்பு போராட்டம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி தொடக்க வேளான்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் விற்பனையாளராக பணி நியமன ஆணையுடன் வந்த…

கஞ்சா போதையில் அராஜகம்… சினை ஆட்டை வெட்டிக் கொன்ற கொடூரனை கைது செய்த போலீசார்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா போதையில் சினை ஆடு ஒன்றை சரமாரி வெட்டி கொன்ற கொடூரனை இரணியல் போலீசார் கைது செய்து…

ஆசை ஆசையாக கணவன் வாங்கிக் கொடுத்த நண்டு குழம்பு… சுற்றுலா சென்ற இடத்தில் புதுமணப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லையான நெட்டா அருகே தனியார் விடுதியில் சுற்றுலாவந்த புதுமணப்பெண் நண்டு உணவு சாப்பிட்டு மூச்சுதிணறலால்…

3 மணி நேரம் விசாரணை… நள்ளிரவில் கனல் கண்ணன் மீண்டும் கைது… திமுக நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை!!

கிறிஸ்தவ மத போதகரை அவமதிக்கும் விதத்தில் பதிவிட்டதாக இந்து முன்னணி நிர்வாகியும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணனை போலீசார்…

‘வேலைக்கு போ-னு சொன்னது ஒரு குத்தமா..?’… தந்தையை கத்தியால் குத்திய மகன் ; ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சம்பவத்தால் பரபரப்பு..!!

கன்னியாகுமரி; குடிபழக்கத்தை விட்டு வேலைக்கு போக சொன்ன தந்தையை மகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி…

வாட்டி எடுக்கும் வறுமை.. பாதியில் படிப்பை நிறுத்திய வளர்ப்பு மகன் ; அரசு உதவ முன்வருமா..? நாற்காலி பின்னும் கண்பார்வையற்ற முதியவர்..!!

தான் தத்தெடுத்து வளர்த்து வந்த பிள்ளையின் பொறியியல் படிப்பை வறுமை காரணமாக கைவிட்டதாகவும் தான் இதனால் மனவேதனையில் உள்ளதாகவும், அரசு…

அண்ணாமலை ஒரு உளறல் வாயன்… குமரியில் போட்டியிட தைரியம் இருக்கா..? அமைச்சர் மனோ தங்கராஜ் சவால்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலிலோ, பாராளுமன்ற தேர்தலிலோ போட்டியிட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தைரியம் இருக்கிறதா? என்று அமைச்சர்…