Karaikal TVK

விஜயை நம்பி வந்தோம்.. மொத்தமும் வேஸ்ட் : தவெக வழக்கறிஞர்கள் அணி கூண்டோடு விலகல்!

விஜயை நம்பி கட்சிக்கு வந்தோம். ஆனால் உரிய அங்கீகாரம் இல்லை என தவெக கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் அணி கூண்டோடு…