KARUR

முதலமைச்சரின் உத்தரவுக்கு மாறாக செயல்படும் அதிகாரிகள்.. அதிமுக பிரதிநிதிகளுக்கு நிதி ஒதுக்காமல் நெருக்கடி : விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு..!!

கரூர் : முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவுக்கு மாறாக அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார். இது…

கோவில் விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து… ஒரு நபருக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி நள்ளிரவு வரை பொதுமக்கள் போராட்டம்

கரூர் : கோவில் விவகாரத்தில் ஒரு நபருக்கு மட்டுமே போலீசார் ஆதரவாக செயல்படுவதாகக் கூறி பொதுமக்கள் நள்ளிரவில் காத்திருப்பு போராட்டம்…

பங்கரில் இருந்த போது உணவு கிடைக்கல.. கடைசியா அரசின் சப்போர்ட் கிடைச்சுது… உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய தமிழக மாணவர் பேட்டி…!!

போரால் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் உக்ரைனில் இருந்து மத்திய அரசின் உதவியுடன் பாதுகாப்பாக வந்ததாக தமிழக மாணவன் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம்…

ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு ரூ.1 கோடி பரிசு : தோல்வியடைந்த சுயேட்சையின் விநோத அறிவிப்பு

கரூர் : ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் நேர்மையான முறையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக விண்ணப்பிக்கும் கவுன்சிலர்களுக்கு ரூ.1 கோடி…

கரூர் மாநகராட்சியின் மேயராக கவிதா கணேசன் போட்டியின்றி தேர்வு : கரூரின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றார்

கரூர் மாநகராட்சியின் மேயர் தேர்தலில் திமுகவை சேர்த்த கவிதா கணேசன் முதல் பெண் மேயராக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். நடந்து…

பதுங்குக்குழியில் பசியோடு இருக்கிறான் : உக்ரைனில் சிக்கியுள்ள மகனை மீட்கக்கோரி பெற்றோர்கள் ஆட்சியரிடம் மனு…!!

உக்ரைனில் கல்வி பயில்வதற்காகச் சென்ற தங்களின் மகன்களை மீட்டுத் தரக்கோரி, கரூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களின் பெற்றோர்கள்…

கரூரில் எந்தெந்த பேரூராட்சிகள், நகராட்சிகளில் யார் யார் வெற்றி தெரியுமா..? விறு விறு வாக்கு எண்ணிக்கை!!

கரூர் மாவட்டத்தில் ஏழு பேரூராட்சிகள் மற்றும் ஒரு நகராட்சி வாக்கு எண்ணிக்கை முடிந்தது. கரூர் மாநகராட்சி மற்றும் புகலூர் பள்ளப்பட்டி…

தவழ்ந்தே வந்து வாக்களித்த 88 வயது மூதாட்டி… தேர்தல் பணியாளர்கள் தாமதமாக உதவியதாக குற்றச்சாட்டு!!

கரூர் மாநகராட்சி தேர்தலில் 88 வயது உடைய மூதாட்டி தவழ்ந்து வந்து வாக்களித்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவர் ஆற்றிய…

விதிகளை மீறி வாக்குச்சாவடியில் வாக்குசேகரித்த திமுகவினர்… பாஜகவினருடன் சேர்ந்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த காங்., எம்பி ஜோதமணி..!!

கரூரில் விதிமுறைகளை மீறி சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய திமுகவினர் மீது பாஜகவினருடன் சேர்ந்து, காங்கிரஸ எம்பி ஜோதிமணியும் புகார்…

“எல்லா கட்சிக்கும் சென்று வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி தேமுதிகவுக்கு வந்தாலும் வருவார்” – பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேச்சு

கரூர் : எல்லா கட்சிக்கும் சென்று வந்த கரூர் அமைச்சர் விரைவில் தேமுதிகவுக்கு வருவார் என கரூரில் நடைபெற்ற தேர்தல்…

சின்னம் ஒதுக்குவதில் ஒருதலைபட்சம்… காங்கிரஸ் போட்டியிடும் வார்டில் திமுக மறைமுக ஆதரவு? அரசியல் கட்சியினர் தர்ணா..!!!

கரூர் : கரூரில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து, சின்னம் பொருத்தும் பணியில் திமுகவினர் குளறுபடி…

டேய்… டேய்… ஒரே ஒரு டைம்… கல்லூரி கழிவறையில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு : வெளியான அதிர்ச்சி ஆடியோ

கரூரில் கல்லூரி மாணவனுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரை…

“சூடா ஒரு Tea கொடுப்பா”.. முதலமைச்சர் பாணியில் களமிறங்கிய உதயநிதி..! பொதுமக்களிடையே சகஜமாக பேசி வாக்குசேகரிப்பு!!

கரூர் பிரச்சாரத்தின் போது தனது தந்தை ஸ்டாலினைப் போலவே, திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் டீக்கடையில் அமர்ந்து டீக்குடித்த சம்பவம்…

நீட் தேர்வு விவகாரத்தில் நாடகமாடும் திமுக அரசு .. ஆளுநரின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு உண்டு : முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்

கரூர் : ஆட்டுக்கு தாடி, நாட்டுக்கு ஆளுநர் தேவையா என்று தமிழக கவர்னரை கண்டபடி திட்டுகின்றீர்களே? 530 க்கும் மேற்பட்ட…

திமுகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் புலம்பும் நிலை… அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக எம்ஆர் விஜயபாஸ்கர் பிரச்சாரம்!!

திமுக ஆட்சியின் அவலங்கள் மாற வேண்டுமென்றால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினை தேர்ந்தெடுங்கள் என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான…

பட்டியலினத்தவருக்கு மின் இணைப்பு கொடுக்க மின்சாரத்தை துண்டித்ததால் ஆத்திரம்… அதிகாரிகளை அரிவாளால் துரத்திய நபர்கள்… அதிர்ச்சி வீடியோ

கரூர் : கரூர் அழகாபுரி பகுதியில் மின் இணைப்பு வழங்க சென்ற அதிகாரிகளை அரிவாளால் வெட்டுவதற்காக 2 பேர் விரட்டிய…

ஒரு கோடி கொசு… ஒரு லட்சம் கரப்பான்… 10 ஆயிரம் எலிகளை ஒழிப்பதே நோக்கம் : கரூரை கலக்கும் சுயேட்சை வேட்பாளர்…!!

கொசு ஒழிப்பு திட்டம், எலிகள் ஒழிப்பு திட்டத்துடன் கரூர் மாநகராட்சி தேர்தல்லி சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கலக்கி வருகிறார். கரூர்…

காதலியை கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கு : காதலனுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி

கரூரில் காதலித்த பெண் பேச மறுத்ததால் அவரை கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி இளைஞருக்கு ஆயுள் தண்டனையும்,…

திமுக வேட்பாளரை மாற்றக்கோரி சொந்தக் கட்சியினரே போராட்டம் : கரூர் திமுகவில் கோஷ்டி பூசல்… புலம்பும் மேலிடத் தலைவர்கள்..!!

கரூர் : கரூர் மாநகராட்சி தேர்தலில் திமுக வேட்பாளரை மாற்ற கோரி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது….

கூட்டணி குறித்து பேச நீ யார்… வெளியே போ : திமுக அலுவலகத்தில் காங்., எம்பி ஜோதிமணி அவமதிப்பு.. உச்சகட்ட மோதலில் திமுக – காங்கிரஸ்!! (வீடியோ)

கரூர் : கரூர் திமுக கட்சி அலுவலகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது எம்பி ஜோதிமணியை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய திமுகவினர்….

சுடுதண்ணீரை ஊற்றி சித்ரவதை… அரசு மருத்துவமனையில் முதியவர் பட்டபாடு : கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்..!!

கரூர் : கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள உள்நோயாளியான முதியவர் ஒருவருக்கு அந்த மருத்துவமனையின்…