செந்தில் பாலாஜியிடம் சென்னையில் துருவி துருவி விசாரணை… மறுபுறம் மீண்டும் ரெய்டை கையில் எடுத்த ED… கரூரில் பரபரப்பு…
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் புதிய வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது….