திருவிழாவில் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு ; கோவிலை இழுத்து பூட்டி சீல் வைத்த கோட்டாட்சியர்.. முற்றுகையிட்ட பொதுமக்கள் மீது தடியடி..!!
கரூர் அருகே காளியம்மன் கோவில் திருவிழாவில் பட்டியல் சமூகத்தினரை அனுமதிக்காத விவகாரத்தில் கோட்டாட்சியர்கோவிலை இழுத்து பூட்டி சீல் வைத்த சம்பவம்…