கரூர்

முதலமைச்சர் வழங்கியது தரமில்லாத தையல் மெஷின்கள்.. அரசு நலத்திட்டம் வழங்குவதில் சாதி பாரபட்சம்… அதிகாரிகளை முற்றுகையிட்ட பெண்கள் புகார்…!!

கரூரில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தரமற்ற இலவச தையல் இயந்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதாக கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர்…

3 years ago

பேருந்து நிழற்குடையை ஆக்கிரமித்த திமுக பிரமுகர்… சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்… போலீசாருடன் தள்ளுமுள்ளு..!!

கரூர் அருகே பேருந்து நிழற்குடையை திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கரூர் அடுத்த வடக்கு பாளையம் பகுதியில் பேருந்து நிழற்குடை…

3 years ago

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுவிற்பனை ஜரூர்… பள்ளப்பட்டி சந்தையில் ஜமுனாபுரி ஆடுகளுக்கு டிமேண்ட்!!

பள்ளப்பட்டி ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. பக்ரீத் பண்டிகை என்றாலே கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி…

3 years ago

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திருப்பம்… தமிழாசிரியரைத் தொடர்ந்து பள்ளி தாளாளரும் கைது…!!

தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அந்தப் பள்ளியின் தாளாளரும் கைது செய்யப்பட்டிருப்பது கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே…

3 years ago

முதலமைச்சரின் வருகைக்காக சாலைகளில் அகற்றப்பட்ட வேகத்தடைகள்… விபத்து ஏற்படுவதற்குள் மீண்டும் போடுமா கரூர் மாவட்ட நிர்வாகம்..?

முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு வந்த போது, அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் போடாததால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.…

3 years ago

தனியார் பள்ளியின் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி : பள்ளி தாளாளர் மீது கிளம்பிய புகார்… போலீசார் விசாரணை

கரூர் அருகே தனியார் பள்ளி மாணவி 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூரை அடுத்த மண்மங்களம் அருகில்…

3 years ago

‘என் வாழ்க்கையே போயிடுச்சே’… தகாத உறவால் குடும்பத்தை கைவிட்ட கணவன்… கைக்குழந்தையோடு தலையில் அடித்தபடி கதறி அழுத பெண்..!!

கரூர் : குடும்பத்தை சரிவர கவனிக்காமல் வேறு பெண்ணுடன் சென்ற கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு கைக்குழந்தையுடன் தரையில்…

3 years ago

மனு அளிக்க வந்த பொதுமக்களை வெளியே போ என கடிந்த ஆட்சியர் : வீட்டு விஷேத்திற்கு வரவில்லை என திருப்பி பேசிய மக்கள்.. மீண்டும் சர்ச்சையில் ஆட்சியர்!!

கரூர் : போராட்டத்தில் என்ன பெருமை இருக்கு ? கடிந்து விழுந்து வெளியோ போங்கள் என்று கத்திய கரூர் கலெக்டர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம்,…

3 years ago

எங்க போய் தொலையிறீங்க.. ? அதிகாரியை பொதுமக்கள் முன்னிலையில் திட்டி தீர்த்த கரூர் ஆட்சியர்…!!

கரூர் : மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், அதிகாரியை மாவட்ட ஆட்சியர் திட்டிய சம்பவம்…

3 years ago

2வது மனைவி நடத்தையின் மீது சந்தேகம்.. குளக்கரையில் கணவருடன் ஏற்பட்ட சண்டை… 4 நாட்களுக்குப் பிறகு அம்பலமான சோகம்..!!

கரூர் : 2வது மனைவியின் நடத்தையின் மீது சந்தேகமடைந்த கணவர், மனைவியை அடித்து கொலை செய்து 50 அடி ஆழ கிணற்றில் புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கரூர்…

3 years ago

அரசியல் ஒரு முழு நேர ஓட்டப்பந்தயம்… ராகுலை நினைவுபடுத்தி முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்த காங்., எம்பி ஜோதிமணி..!!

அரசியல் ஒரு முழு நேர ஓட்டப்பந்தயம் என்று ராகுல் காந்தி ஜி சொன்னதை நினைவு கூர்ந்து , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கரூர் காங்கிரஸ் எம்.பி செல்வி…

3 years ago

அரைவேக்காடுகளை விட்டுவிட்டு ஆட்சியில் பயனடைந்தவர்களிடம் பேட்டி எடுங்க.. மறைமுகமாக அண்ணாமலையை விமர்சித்த CM ஸ்டாலின்..!!

கரூர் : அரைவேக்காடுகளிடம் பேட்டி எடுப்பதற்கு பதில், எங்கள் ஆட்சியில் பயனடைந்த மக்களிடம் பேட்டி எடுங்கள் என்று மறைமுகமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை முதலமைச்சர் ஸ்டாலின்…

3 years ago

செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பள்ளி மாணவி தொடர்ந்து பலாத்காரம்.. தமிழ் ஆசிரியரை நையப்புடைத்த உறவினர்கள்..!!

கரூர் அருகே தனியார் பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியருக்கு மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை…

3 years ago

முதலமைச்சரின் வருகைக்காக அவசர அவசரமாக போடப்பட்ட சாலை… மாட்டிக்கொண்ட பேருந்து… பொதுமக்கள் அவதி..!!

கரூரில் ஸ்டாலின் வருகைக்காக அவசர அவசரமாக போடப்பட்ட சாலையில் பேருந்து மாட்டிக்கொண்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பல்வேறு நலத்திட்டம் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் வருகை…

3 years ago

முதலமைச்சரின் வருகைக்காக பட்டி டிங்கரி பார்க்கப்படும் சாலைகள்… கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தும் பொதுமக்கள்… கரூரில் பரபரப்பு

கரூர் : கரூரில் முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையையொட்டி, சாலைகள் பட்டி டிங்கரிங் பார்க்கப்படுவதும், அப்போது, திமுக எம்.எல்.ஏ சிவகாம சுந்தரி போஸ் கொடுப்பதையும் எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்து…

3 years ago

கஞ்சாவின் பிடியில் கரூர்… போதையில் பெண்களை மிரட்டும் இளைஞர்கள்… முதலமைச்சரின் பார்வை படுமா..?

கரூரில் அடுத்தடுத்து கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை உட்கொள்ளும் இளைஞர்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக நடந்து கொள்ளும் சம்பவங்களுக்கு தீர்வு கிடைக்காதா..? என்று பொதுமக்கள்…

3 years ago

ஜுலை 1ல் முதலமைச்சர் கரூர் வருகை… கட்டுப்பாடுகளை அதிகரித்த மாவட்ட நிர்வாகம் : டிரோன் மூலம் வீடியோ எடுக்கத் தடை

முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையையொட்டி கரூர் மாவட்ட எல்லைக்குள் டிரோன் மூலம் வீடியோ, புகைப்படங்கள் எடுக்க தடை மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். கரூர் மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர்…

3 years ago

அசல் செலுத்திய பிறகும் மூதாட்டியிடம் கூடுதல் வட்டி கேட்டு தாக்குதல் … கந்துவட்டிக்காரரை கைது செய்து சிறையில் அடைப்பு

கரூரில் தனியாக வசித்து வரும் மூதாட்டி வாங்கிய கடனுக்கு வட்டியும், முதலும் கட்டிய பிறகும், கூடுதல் வட்டி கேட்டு தகாத வார்த்தைகளால் மிரட்டி, தாக்குதல் நடத்திய நபரை…

3 years ago

திருமணமாகி ஒரே மாதத்தில் வரதட்சணை கொடுமை.. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசார் : நீதி கேட்டு காவல்நிலையம் முற்றுகை!!

கரூர் : திருமணமாகி ஒரு மாதம் கூட இல்லை, அதற்குள் பெண் சித்திரவதை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கரூர் காவல்நிலையத்தினை முற்றுகையிட்டு நீதி கேட்டு ஆர்பாட்டம் நடத்தினர். சேலம்,…

3 years ago

பாஜக பந்த்.. ஆதரவு தெரிவித்த வணிகர்கள்… கடைகளை திறக்க கூறிய திமுகவினர் : கலைஞரின் முதல் தொகுதியில் வெடித்த மோதல்..!!

கரூர் : குளித்தலை அரசு மருத்துவமனை, தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரி பாஜகவினர் அழைத்து போராட்டத்திற்கு வணிகர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால்…

3 years ago

Gift வாங்கித் தருவதாகக் கூறி 13 வயது சிறுமி பலாத்காரம்… கட்டாய குழந்தை திருமணம் செய்து ஏமாற்றிய வாலிபர்… 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி..!!

கரூர் : பரிசுப்பொருட்கள் வாங்கித்தருவதாக திருச்சிக்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, திருமணம் செய்த இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து மகளிர் விரைவு…

3 years ago

This website uses cookies.