கரூரில் வேட்பு மனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம், அண்ணாமலை குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல், தான் செய்த திட்டங்கள் குறித்து மட்டும் பேசி விட்டு…
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக கொண்டு வந்தது போல் பேசி வருவதாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார். கரூர்…
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளை அப்படியே காப்பி அடித்து நாடாளுமன்றத் தேர்தலிலும் தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார். வரும்…
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை அறிவிக்காத நிலையில், கரூரின் பல்வேறு இடங்களில் "பாராளுமன்ற வேட்பாளர் ஜோதிமணி" என்று எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.…
நடனம் ஆடுவதாக அழைத்து வந்து கரூரில் இளம்பெண் நடன கலைஞரை விபச்சாரத்திற்கு தள்ளுவதற்காக திமுக பிரமுகர் சித்திரவதை செய்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தப் பெண்…
நாடு முழுவதும் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மோடி மற்றும் ஸ்டாலின் படங்களுடன் கூடிய…
விடுப்பில் சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் பயணித்த ராணுவ வீரர்.. தடுமாறி கீழே விழுந்து தலை துண்டித்த பரிதாபம்! கரூர் ரயில்வே நிலையத்தில் தினசரி 50க்கும் மேற்பட்ட…
கரூர் பாராளுமன்ற தொகுதி மக்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே திமுகவினர் வீடு, வீடாக சென்று பரிசு பொருட்கள் விநியோகம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
செந்தில்பாலாஜி இல்லாவிட்டாலும் கரூரில் திமுக வெற்றி பெறும் : திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு! கரூர் மாநகர திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல்…
தனியார் பேருந்துகளுக்கு இணையாக அரசுப் பேருந்துகள் போட்டி… ஒன்றுடன் ஒன்று உரசி விபத்து : நூலிழையில் தப்பிய பயணிகள்!! கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில் இருந்து தண்ணீர்…
கரூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மகனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை…
அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் திமுக முக்கிய பிரமுகர்களின் பெயரில் மண் திருட்டு அரங்கேறி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர்…
சொந்த ஊரிலேயே அண்ணாமலைக்கு எதிர்ப்பு… நடைபயணத்துக்கு எதிராக கருப்பு காட்ட முயற்சி : கரூரில் பரபரப்பு!! கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னதாராபுரம் பகுதியில்…
நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நபரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் கரூர் அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மதுரை…
கரூரில் மாவட்ட ஆட்சியர், எம்.பி ஜோதிமணி, அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கவுன்சிலரின் கணவருக்கு மேடையில் இருக்கை போடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி கிராமம்…
கரூரில் தனியார் ஆம்புலன்ஸில் பணிபுரிந்த மருத்துவ உதவியாளரின் இறுதிச் சடங்குக்காக பிரேதத்தை எடுத்துச் செல்லும்போது சைரன் ஒலி எழுப்பிக் கொண்டு ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி சென்ற வீடியோ…
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்…
கரூர் மாநகராட்சி ஆணையர் சுதாவை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி தொகுப்பூதியம் பெரும் ஊழியர்கள் வேலையை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கரூர் மாநகராட்சியில் நிரந்தர…
புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய், கழகத்திற்கான அர்த்தத்தை தெரிவிக்க வேண்டும் என்று கரூரில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார். கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி…
கரூரில் தொடர்ந்து அதிமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறையை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் நாளை…
அதிமுக ஆட்சியில் செயல்பட்டிலிருந்து நலிவடைந்த பேருந்துகளை சரி செய்து தலைநிமிர்த்தி காட்டியதாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட மாணவர்…
This website uses cookies.