50 ஆயிரம் இலவச மின் இணைப்புகளா…? சுத்தப் பொய்… வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா..? பாஜக நிர்வாகி கே.பி. ராமலிங்கம் சவால்!!
கரூர் ; முதல்வர் அரவக்குறிச்சியில் வழங்கிய மின் இணைப்புகளுக்கு வெள்ளை அறிக்கை வேண்டும் கரூரில் பாஜக மேலிட பொறுப்பாளர் கே.பி.இராமலிங்கம்…