ஆயுத பூஜையில் ஒரு அமர்க்களம்… ஜவ்வுமிட்டாய் முதல் மம்மி – டாடி பாக்கு வரை… 90s கிட்ஸ்கள் விரும்பும் தின்பண்ட கடை திறப்பு!!
1990 கால கட்டங்களில் தமிழகத்தில் பெட்டிக்கடைகள் மற்றும் சாலையோர கயிற்றுக் கட்டில் கடைகள் மிகவும் பிரபலம். இப்படிப்பட்ட கடைகளில் வயதான…