கரூர்

ஆளுநரிடம் முறையிடுவதை தவிர வேறு வழி இல்லை…கரூரில் தொடரும் முறைகேடுகள்: முன்னாள் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

தமிழக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,…

கரூரில் போடாத சாலைக்கு பில் போட்டு ஊழல்…? ஆட்சியர் அலுவலகத்தில் 3வது முறையாக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் புகார்..!!

கரூர் : கரூரில் செய்யாத பணியினை செய்ததாக கூறி பணம் பெற்று விட்டு தற்போது அந்த ஊழலை மறைக்க மீண்டும்…

அந்த இடத்தில் கைவைத்து சில்மிஷம்.. புகார் கூறிய ஆசிரியை : பரதநாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேன் மீது நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர்?

தமிழக பரத நாட்டிய கலைஞரான ஜாகீர் உசேன், தமிழக கலை பண்பாட்டு துறையின் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல்…

நடன கலைஞர் ஜாகீர் உசேன் மீது குவியும் பாலியல் புகார்… மேலும் ஒரு பெண் ஆசிரியை கலை பண்பாட்டு துறைக்கு பரபரப்பு கடிதம்

கரூர் : கரூரில் இசைப்பள்ளி ஆசிரியைக்கு பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக எழுந்த புகார்…

நீங்க ஒன்னு கேட்டீங்க… நாங்க 3 செய்யறோம்… அரவக்குறிச்சி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் அண்ணாமலை..!!

கரூர் : மக்களுடன் என்றும் பாஜக துணைநிற்கும் என்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி மக்களுடன் பாஜக மாநில தலைவர்…

கோயில் நிலத்தினை வாங்க புரோக்கர்கள் மூலம் யாரும் ஏமாற வேண்டாம்: திருத்தொண்டர் சபை நிறுவனத்தலைவர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை..!!

கரூர்: இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் விரைவில் கையகப்படுத்தப்படும் என திருத்தொண்டர் சபை நிறுவனத்தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். கரூர்…

8 வயது சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு : சலவை தொழிலாளிக்கு 30 ஆண்டு சிறை… ரூ.2 ஆயிரம் அபராதம்.. நீதிமன்றம் அதிரடி!!

கரூர் : 8 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த சலவைத் தொழிலாளி சண்முகவேல் என்பவருக்கு 30 ஆண்டு சிறை…

எடப்பாடி பழனிசாமி சொல்வது 100% உண்மை… எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை… சமூக ஆர்வலர் முகிலன் குற்றச்சாட்டு

கரூர் : தமிழக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் புகார் முற்றிலும் உண்மை என்றும், தமிழகத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் இன்றும் இயங்கி…

எங்க கட்சிய அசிங்கப்படுத்தீட்டே இருக்காங்க… திமுக மீது கம்யூனிஸ்ட் வேட்பாளர் கோபம்… மீண்டும் புலியூர் பேரூராட்சி தேர்தல் ஒத்திவைப்பு

கரூர் : கரூர் அருகே பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தலில், கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு…

அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக ஆயில் இன்ஜின் மூலம் தண்ணீர் திருட்டு… ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மோட்டார்களை அகற்றி அதிகாரிகள் அதிரடி..!!

அமராவதி ஆற்றில் ஆயில் இன்ஜின் மூலம் நீரை சட்டவிரோதமாக உறிஞ்சும் மோட்டார்களை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அகற்றும் பணியில் அதிகாரிகள்…

கரூரில் கஞ்சாவால் சீரழியும் இளைஞர்கள்: போதையில் ரகளை…அச்சத்தில் பொதுமக்கள்.!!

கரூர்: கரூரில் இரவு நேரங்களில் கஞ்சா போதையுடன் உலாவரும் இளைஞர்களால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கரூர் மாநகர…

பட்டாசு வெடிப்பதில் போட்டா போட்டி..கொலையில் முடிந்த இளைஞர்கள் தகராறு: கரூரில் கோவில் திருவிழாவில் நிகழ்ந்த விபரீதம்..!!

கரூர் அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக இரு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மினி லாரி ஓட்டுநருக்கு…

வெளிய போயா முதல்ல… மனு அளிக்க வந்த முதியவரை ஒருமையில் பேசி அவமதித்த கரூர் ஆட்சியர் : வைரலாகும் சர்ச்சை வீடியோ!!

கரூர் : சாலை வசதி வேண்டி மன கொடுக்க வந்தவர்களை வெளியில் போயா என ஆத்திரத்தின் உச்சத்தில் ஆட்சியர் பேசியதால்…

ஏழைப்பிணமா அப்போ ரூ.2 ஆயிரம்.. மற்றவர்களுக்கு ரூ.4 ஆயிரம் : பிரேத பரிசோதனைக்கு லஞ்சம்.. கரூர் அரசு மருத்துவமனையின் லட்சணம்!!

கரூர் : கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் வாங்கும் ஊழியர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

கூட்டுறவு வங்கியில் மெகா மோசடி.. டெபாசிட் தொகை கட்டினால் லோன் : விவசாயிகளுக்கு ‘அல்வா’ கொடுத்த அதிகாரிகள்!!

கரூர் : விவசாயிகளுக்கு தெரியாமலையே லோன் வாங்கி மோசடி ஒருபுறம் நடந்து வரும் நிலையில் விவசாயிகள் பெயரில் டெபாசிட் வாங்கியதற்கு…

முதலமைச்சரின் உத்தரவுக்கு மாறாக செயல்படும் அதிகாரிகள்.. அதிமுக பிரதிநிதிகளுக்கு நிதி ஒதுக்காமல் நெருக்கடி : விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு..!!

கரூர் : முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவுக்கு மாறாக அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார். இது…

கோவில் விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து… ஒரு நபருக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி நள்ளிரவு வரை பொதுமக்கள் போராட்டம்

கரூர் : கோவில் விவகாரத்தில் ஒரு நபருக்கு மட்டுமே போலீசார் ஆதரவாக செயல்படுவதாகக் கூறி பொதுமக்கள் நள்ளிரவில் காத்திருப்பு போராட்டம்…

பங்கரில் இருந்த போது உணவு கிடைக்கல.. கடைசியா அரசின் சப்போர்ட் கிடைச்சுது… உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய தமிழக மாணவர் பேட்டி…!!

போரால் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் உக்ரைனில் இருந்து மத்திய அரசின் உதவியுடன் பாதுகாப்பாக வந்ததாக தமிழக மாணவன் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம்…

கரூரில் 4 மணி நேரமாக பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் மறியல்: செய்தியாளரை செய்தி சேகரிக்க கூடாது என மிரட்டிய திமுகவினரால் பரபரப்பு!!

கரூர்: சுமார் 4 மணி நேரமாக கரூரிலிருந்து ஈரோடு, கோவைக்கு 4 மணி நேரமாக பேருந்து இல்லாததால் பயணிகள் ஆத்திரமடைந்து…

ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு ரூ.1 கோடி பரிசு : தோல்வியடைந்த சுயேட்சையின் விநோத அறிவிப்பு

கரூர் : ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் நேர்மையான முறையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக விண்ணப்பிக்கும் கவுன்சிலர்களுக்கு ரூ.1 கோடி…

கரூர் மாநகராட்சியின் மேயராக கவிதா கணேசன் போட்டியின்றி தேர்வு : கரூரின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றார்

கரூர் மாநகராட்சியின் மேயர் தேர்தலில் திமுகவை சேர்த்த கவிதா கணேசன் முதல் பெண் மேயராக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். நடந்து…