வெறும் ரூ.150 தான்… மொத்த கொடைக்கானலையும் சுற்றிப்பார்த்து விடலாம் ; வெளியான அறிவிப்பு… மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்!
திண்டுக்கல் ; கொடைக்கானலை இனி 150 ரூபாயில் சுற்றிப் பார்க்கலாம் என்று போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பினால் சுற்றுலாப் பயணிகள்…