தொடர் கனமழை எதிரொலி… கோவை குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்… வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. கோவையின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கோவை குற்றாலத்தில்…