இந்தப் படத்துல ஏன் நடிச்சனு இப்ப Feel பண்ற.. உண்மையை போட்டுடைத்த குஷ்பு : அதுவும் சூப்பர் ஸ்டார் படத்த பத்தி இப்படியா பேசறது!!
சினிமா வரலாற்றிலேயே அதிக ரசிகர்கள் கொண்ட நடிகையாக திகழ்ந்தவர், நடிகைக்காக கோவிலே கட்டப்பட்ட என்ற பெருமை எல்லாம் நடிகை குஷ்புவுக்கே…