ரொம்ப சென்சிட்டிவான விஷயம்… பெண்களின் தனி உரிமையில் தலையிடாதீங்க ; திமுக அரசுக்கு இபிஎஸ் கடும் கண்டம்..!!
கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் தேவையில்லாத விபரங்களை சேகரிக்கும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…