ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி…மின்னல் வேகத்தில் காப்பாற்றிய பெண் போலீஸ்: எழும்பூர் ரயில் நிலையத்தில் திக் திக் சம்பவம்..!!(வீடியோ)
சென்னை: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது….