எம்.சாண்ட், ஜல்லி விலை நாளை முதல் உயர்த்தப்படுவதாக கோயம்புத்தூர் மாவட்ட கிரஷர் மற்றும் குவாரி சங்கம் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்…
கட்டுமானங்களில் எம்-சாண்ட் பயன்படுத்தும் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆற்று மணலுக்கு காத்திருக்காமல் எம்-சாண்டை பயன்படுத்தி கட்டுமானங்களை மேற்கொள்ளவேண்டும் என்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்து…
This website uses cookies.