‘வேறு ஏதுவும் வேணாம்’.. வளர்த்த காளையை சீதனமாக பெற்ற மணப்பெண்.. முத்தமிட்டு கணவனுக்கு அறிமுகம் செய்து நெகிழ்ச்சி!!
மதுரையில் தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை புகுந்த வீட்டிற்கு அழைத்து சென்ற மணப்பெண்ணின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம்…