பெண் காவலரின் வீடு புகுந்து தாக்குதல்.. கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல் ; அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!
மதுரையில் கஞ்சா போதையில் பெண் காவலரின் வீட்டுக்குள் புகுந்து கும்பலாக இளைஞர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….