எவ்வளவு சொல்லியும் திருந்தாத மாணவர் சமூகம்… ஆபத்தான முறையில் அரசுப் பேருந்தில் பயணம் ; வைரலாகும் ஷாக் வீடியோ!!
மதுரை தும்பக்குளம் கிராமப்புறத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்த அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியவாறு…