ஜெயிலருக்கு அப்பறம் தான் இருக்கு மெயின் பிக்சர்… மீண்டும் மீண்டும் அண்ணாமலையுடன் மோதல்… செல்லூர் ராஜு கொடுத்த ரிப்ளை..!!
அண்ணாமலை கருத்து குறித்து எனக்கு எந்தவொரு கவலையுமில்லை, குதிரைக்கு கடிவாளம் போட்டது போல நாங்கள் மாநாட்டு பணிகளில் ஈடுபட்டு உள்ளோம்…