மதுரை

அதிமுக வேட்பாளரின் கணவரை கடத்திய திமுக வேட்பாளர்..? வேட்புமனுவை வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுவதாகப் புகார்..!!

விருதுநகர் – ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட 29வது வார்டு அதிமுக பெண் வேட்பாளரின் கணவரை கடத்தியதாக திமுக வேட்பாளர் மீது புகார்…

7 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த பாதிப்பு : தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!!

சென்னை : தமிழகத்தில் இன்று புதிதாக 6,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…

ராஜகோபாலசாமி கோவில் நிர்வாகத்தில் முறைகேடு : பெண் அதிகாரி பணி நீக்கம்

திருவாரூர் : மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் செயல் அலுவலர் சங்கீதா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள…

பிறந்த கன்றுக்குட்டியை காரில் எடுத்து சென்ற விவசாயி : 2 கி.மீ துரத்தி சென்ற தாய் பசுவின் பாசப் போராட்டம்!!

சிவகங்கை : கன்றுக்குட்டியை காரில் கொண்டு சென்றதால் 2 கி.மீ. தூரம் தாய்ப்பசு பின்னால் ஓடிய காட்சி பார்த்தவர்களை நெகிழ…

நீட் தேர்வை அதிமுக எப்போதும் எதிர்க்கும்.. ஆனால் நீட் இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு காரணம் திமுக – காங்கிரஸ்தான் : ஓபிஎஸ்!!

நீட் தேர்வை பொருத்தவரை அதிமுக எப்போதும் எதிர்க்கும் என மதுரை மேலூரில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம்…

காணாமல் போன நாயை கண்டுபிடித்து தருவர்களுக்கு சன்மானம்: வைரலாகும் போஸ்டர்…

மதுரை : மதுரையில் காணாமல் போன வளர்ப்பு நாயை கண்டு பிடித்து தருவோருக்கு 5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என…

மது அருந்தும்போது தகராறு… தலையில் கல்லை போட்டு இளைஞர் கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…

வேட்பு மனு தாக்கல் செய்யாத அதிமுக, திமுக வேட்பாளர்கள் : பெரியகுளத்தில் 3 சுயேட்சைகள் போட்டியின்றி தேர்வு!!

தேனி : பெரியகுளம் வடுகபட்டி பேரூராட்சியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் போட்டியின்றி 3 சுயேச்சை…

கட்சி மாறினால் வீடு தேடி வெட்டுவேன்… அதிமுக நிர்வாகி சர்ச்சை பேச்சு… போலீசாரைக் கண்டு மாடியில் இருந்து குதித்தால் கால்முறிந்த சோகம்!!

விருதுநகர் : அதிமுக நிர்வாகிகளை மிரட்டும் தொனியில் பேசிய அக்கட்சியின் ஒன்றிய செயலாளர், தன்னை கைது செய்ய போலீசார் வருவதைக்…

அதிமுக முன்னாள் அமைச்சரின் உதவியாளருக்கு சொந்தமான ஜவுளி கடையில் விடிய விடிய எரிந்த தீ : ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!!

திண்டுக்கல் : நத்தம் அருகே கோபால்பட்டியில் ஜவுளி, மற்றும் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கோடி ரூபாய்…

25 ஆண்டுகளாக கட்சியில் உழைத்தவர்களுக்கு வாய்ப்பு மறுத்த திமுக : கருணாநிதி சிலையிடம் மனு கொடுத்து முறையிட்ட நிர்வாகிகள்

மதுரை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவில் சீட் கிடைக்காத நிர்வாகிகள் மதுரையில் உள்ள கருணாநிதி சிலையிடம் மனு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : எலிப்பொறியுடன் வேட்பு மனுதாக்கல் செய்த ஏர்கிராஃப்ட் இன்ஜினியர்…

மதுரை : விமானப் பொறியியல் நுட்பம் பயின்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் மிக நூதனமான முறையில் எலிப்பொறியுடன் வந்து…

பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு : தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதி

மதுரை : கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி…

மதுவால் நிகழ்ந்த விபரீதம் : 2 பேருக்கு அரிவாள் வெட்டு : போலீசார் விசாரணை

திண்டுக்கல் : மதுபோதையில் நண்பர்களுக்குள் தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி…

20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது கொரோனா… தமிழகத்தின் இன்றைய நிலவரம்..?

சென்னை : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக…

பேத்திக்கு பாலியல் வன்கொடுமை : கொடூர தாத்தா கைது…! சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…

சிவகங்கை : மானாமதுரை அருகே பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக தாத்தா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்….

‘ஓட்டு போட பணம் வாங்காதீங்க’…கட்டுக்கட்டாக பணத்துடன் வந்து வேட்புமனு தாக்கல்: விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக ஆர்வலர்..!!

மதுரை: வாக்களிக்க பணம் பெற வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் டம்மி பணக் ட்டுகளுடன்…

குடிபோதையில் தகராறு : கொத்தனாரை கத்தியால் குத்தி கொலை செய்த நண்பர்கள்…

மதுரை : மதுரையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

நெருங்கும் தேர்தல்… தீவிர வாக்கு சேகரிப்பில் சுயேட்சை வேட்பாளர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் வேட்பாளராக சுயேட்சை வேட்பாளர் வாக்கு சேகரிப்பை தொடங்கினர். தமிழகம் முழுவதும் தற்போது ஊரக…

கெட்ட கெட்ட வார்த்தைகளால் இளைஞரை திட்டிய செர்ணாக்கா : பைக்கை சீஸ் செய்ய வந்த ஊழியர்களை வசை பாடிய பெண்!!

பார்ப்பதற்கு சினிமாவில் வரும் சொர்ணாக்கா போல காட்சி தரும் இவர் தான் இருசக்கர வாகனத்தை சீசிங் செய்ய வந்த நிதி…