மதுரை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… டிடிவி தினகரன் போட்டியிடப்போவதாக அறிவிப்பு.. திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் நிச்சயம் என பேச்சு!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும், வரும் 27ம் தேதி தெரியவரும் என்று அமமுக பொது செயலாளர்…

அண்ணாமலைக்கு அந்த தைரியம் கிடையாது… வெறும் வாயில் மட்டுமே வடை சுடுகிறார் : காங்கிரஸ் எம்.பி. கடும் தாக்கு!!

விருதுநகர் : பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உண்மையில் தைரியம் இருந்தால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியாகவோ – தனித்தோ போட்டியிட…

ஜல்லிக்கட்டு மாடுகளை திருடி அடிமாட்டுக்கு விற்பனை.. தாராபுரத்தில் பதுங்கியிருந்த வடமாநில கும்பல் கைது: பகீர் பின்னணி!!

மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்தி சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற காவல் அதிகாரி மீது மோதிய வடமாநில கும்பல்…

நம் வழி, தனி வழி : அதிமுக நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி சூளுரை!!

தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாத நிலையிலேயே இருந்தன. இந்த சூழலில்…

தமிழக ஆளுநர் மாற்றப்படுகிறாரா? விரைவில் பொறுப்பு ஆளுநர் நியமனம்? திருமாவளவன் பரபரப்பு தகவல்!!

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக கவர்னர்…

பாஜக பிரமுகர் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி காட்டி கொலை மிரட்டல்.. பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டிய ரவுடிகளால் பரபரப்பு!!

நள்ளிரவில் வீட்டுக்கு வந்து கொலை மிரட்டல் விடுத்த ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில்…

உதயநிதி காலில் விழுந்து வரும் திமுக அமைச்சர்கள்… இன்பநிதி காலில் விழுந்தாலும் விழலாம் : செல்லூர் ராஜூ விமர்சனம்!!

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்ட நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக மதுரையில் நடைபெற்று…

அன்று எம்ஜிஆர் செய்ததை இன்று இபிஎஸ் செய்து காட்டுவார்… அதை யாராலும் தடுக்க முடியாது : திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

திண்டுக்கல் : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பிறகு, நம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் எல்லாம்…

போலீஸில் பணிபுரிந்த மோப்பநாய் அர்ஜூன் மரணம் ; 24 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்…

மதுரை மத்திய சிறை வெடிகுண்டு தடுப்பு பிரிவு மோப்ப நாய் காலமான நிலையில், 24 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது….

வாரிசு, துணிவால் திரையரங்குகளுக்கு வந்த சிக்கல்… 15 நாட்களுக்கு கெடு விதித்த மாவட்ட ஆட்சியர்!!

வாரிசு , துணிவு திரைப்படங்களை நள்ளிரவு காட்சிகளை அனுமதியின்றி வெளியிட்டதாக கூறி மதுரை மாவட்டத்திலுள்ள 34 திரையரங்குகளுக்கும் விளக்கம் கேட்டு…

நாயை ‘நாய்’ என கூறியதால் நடந்த கொலை : பக்கத்து வீட்டுக்காரரின் வெறிச்செயல்… விசாரணையில் திக்..திக்!

திண்டுக்கல் அருகே வீட்டில் வளர்க்கும் நாயை நாய் எனக் கூறியதால் ஆத்திரத்தில் விவசாயியை கொலை செய்த கொலையாளியை போலீசார் தேடி…

பழனி முருகன் கோவிலில் குவிந்த திமுக அமைச்சர்கள் : கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திடீர் ஆய்வு!!

பழனி மலைக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, விழா ஏற்பாடுகளை தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி ஆகியோர் ஆய்வு செய்தனர். திண்டுக்கல்…

தீராத விளையாட்டு பிள்ளை உதயநிதி… திமுக ஆட்சியில் உள்ளவர்கள் முட்டாள்கள், மூடர்கள் : செல்லூர் ராஜூ விமர்சனம்!!

சீனியர் அமைச்சர்களை பின்னுக்கு தள்ளி விட்டார் உதயநிதி- தீராத விளையாட்டு பிள்ளை அவர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ…

போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசி அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி : மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்!!

மதுரை காவல்துறை சார்பு ஆய்வாளரை பெட்ரோல் குண்டுவீசி அரிவாளால் வெட்ட முயன்ற ரௌடி தலைமறைவான நிலையில் போலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்…

ராமேஸ்வரத்தில் போக்குவரத்து மாற்றம்… தை அமாவாசை முன்னிட்டு நடவடிக்கை : விதிமீறினால் ஆக்ஷன்!!!

தை அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் போக்குவரத்து மாற்றம்; பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்; ராமநாதபுரம் எஸ்பி தகவல் ராமேஸ்வரத்தில் தை…

பட்டப்பகலில் ஐடி ஊழியர் சம்பட்டியால் அடித்துக்கொலை : சொந்த அத்தை மகனே செய்த வெறிச்செயல் : விசாரணையில் பகீர்!!

திண்டுக்கல் அருகே சொத்து தகராறு காரணமாக இளைஞர் சம்பட்டியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி…

பெட்ரோல் நிரப்பும் போது வெளியேறிய புகை.. ஊழியர்களின் சாமர்த்தியம் : எரிந்து சாம்பலான ஆம்னி வேன்!!

திண்டுக்கல் : திண்டுக்கல் பெஸ்கி கல்லூரி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென…

‘கந்தனுக்கு அரோகரா’ ; தைப்பூசத்தையொட்டி பழனியில் காவடியுடன் குவிந்த பக்தர்கள் ; அலகு குத்தி நேர்த்திக்கடன்!!

பழனியில் தைப்பூசத் திருவிழா மற்றும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள்கள் காவடிகள் எடுத்தும் ,அலகு குத்தியும் தரசினம் செய்து வருகின்றனர்….

எங்க அம்மா இந்த ஒரு விஷயத்தை செய்துட்டு தான் போனாங்க ; தாய் இறப்பு குறித்து கண்கலங்கிய நடிகர் வடிவேலு!!

யாருக்கும் சிரமம் தராமல் பொங்கல் முடிந்தவுடன் எனது தாய் காலமாகி உள்ளதாக நடிகர் வடிவேல் சோகத்துடன் தெரிவித்தார். மதுரை விரகனூர்…

இளம்பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் : தட்டிக் கேட்டவர்களுக்கு நேர்ந்த கதி.. ஷாக் வீடியோ!!

இளம் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞரை தட்டி கேட்ட பெண்ணின் உறவினர்களை விறகு கட்டையால் தாக்கிய இளைஞர்கள் திண்டுக்கல்…

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் : பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

பழனி முருகன் கோவில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு, இன்று தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை கோவில்…