Maharashtra style potato fry

மகாராஷ்டிரா ஸ்டைலில் காரசாரமான மொறு மொறு உருளைக்கிழங்கு வறுவல்!!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கு வைத்து வறுவல், மசியல், பொரியல், சிப்ஸ், பஜ்ஜி…