manalmedu festival

காணாமல் போன பாரம்பரியம்… காணும் பொங்கலை காணச் சென்ற பொதுமக்கள் ஏமாற்றம்… களையிழந்த மணல்மேடு திருவிழா ..!

விருதுநகர் மாவடம் சாத்தூரில் மணல்மேடு திருவிழாவுக்கு போதிய ஏற்பாடுகள் செய்யாததால், காணும் பொங்கலை காணச் சென்ற பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்….