manasellam

கடுப்பான சிறுத்தை சிவா; கூல் ஆக்கிய நடிகை திரிஷா

த்ரிஷா தமிழ் திரையுலகில் நடிக்க வந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அதே பொலிவுடன் அழகுடனும் ஜொலிக்கிறார் திரிஷா….