Mango recipe

மாங்காய் சீசன் வந்தாச்சு… இனியும் ஏன் காத்திருக்கணும்… இந்த மாதிரி பச்சடி செய்து அசத்துங்க!!!

. மாங்காய் என்றாலே அனைவருக்கும் வாயில் எச்சில் ஊறும். அதுவும் புளிப்பும், இனிப்பும், காரமும் கலந்த செய்யப்படும் மாங்காய் பச்சடி…