Marriage Fraud Case

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!

நடிகர் சுகுமாரன் மீது புகார் திருமணம் ஆனதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடி…