Media Tower

மத்திய குழுவை கவர்ந்த கோவை மீடியா டவர்…. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நேரில் பார்வையிட்ட 14 நபர்கள் கொண்ட குழு!!

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சீர்மிகு நகரத்திட்டத்திற்கு ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் மாதிரி சாலை அமைக்கப்பட்டு வருகிறது….