Medicinal uses of jackfruit

பலாப்பழ சீசன் வரப்போகுது… சுகர் இருக்கவங்களுக்கு குஷி தான்!!!

கோடை காலம் என்றாலே பலாப்பழம் இல்லாமல் இருக்காது. இது சுவையாக இருப்பது மட்டும் அல்லாமல் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது….