MELBOURNE

மறைந்த ஷேன் வார்னேவின் உடல் ஆஸ்திரேலியா வந்தடைந்தது: கிரிக்கெட் ஹீரோவுக்கு அஞ்சலி செலுத்த கண்ணீருடன் காத்திருந்த ரசிகர்கள்..!!

வாஷிங்டன்: மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவின் உடல் தாய்லாந்தில் இருந்து தனிவிமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது….