Milk shake

சோர்வா இருக்கும் போது இத குடிச்சா போதும்… அப்படி ஒரு எனர்ஜி கிடைக்கும்!!!

நிம்மதியான தூக்கத்திற்குப் பிறகும், பலர் சோர்வாகவும் எழுந்திருப்பதுண்டு. சில சமயங்களில், நாள் முழுவதும் கூட அந்த சோர்வு உணர்வு தொடரலாம்….