பசியோடு சாப்பிடத் தயாரான மாணவர்கள்… அமைச்சர் வர தாமதமானதால் தட்டுகள் வெடுக்கென பறிப்பு… அரசுப் பள்ளியில் அரங்கேறிய கொடுமை..!!
கடலூர் அருகே அமைச்சர் வர தாமதமானதால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சாப்பாட்டு தட்டுகளை அதிகாரிகள் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….