minister ponmudi

யோ நான் பேசிட்டு தானே இருக்கேன்… அமைச்சர் மஸ்தானை ஒருமையில் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பொன்முடி!!

கள்ளச்சாரய விவகாரம் காசோலை வழங்கச் சென்றபோது அமைச்சர் செஞ்சி மஸ்தானை ஒருமையில் பேசியதால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் அமைச்சர் பொன்முடி. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியர்…

2 years ago

திமுக அமைச்சரின் செயல் மகிழ்ச்சி அளிக்கிறது… அண்ணாமலை கருத்தால் பரபரப்பு!!

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பணிநியமனத்துக்கு மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5-வது…

2 years ago

திராவிட மாடல் ஆட்சி.. CM ஸ்டாலின் சொன்னது நிச்சயம் நடக்கும் : கர்நாடகா தான் பிள்ளையார் சுழி ; அமைச்சர் பொன்முடி

திராவிட மாடல் ஆட்சி நாடு முழுவதும் வரும் என முதலமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், அது முதலில் கர்நாடகாவில் எதிரொலித்துள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.…

2 years ago

அமைச்சர் பொன்முடி கார் மோதி விபத்து… தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. மருத்துவமனையில் கவலைக்கிடம்…!

கடலூர் அருகே அமைச்சர் பொன்முடி சென்ற கார் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூரில் தேரடி வீதியில் நடைபெற்ற திமுக ஆட்சியின்…

2 years ago

காலாவதியானது திராவிடம் அல்ல… ஆளுநர் பதவி தான்.. ஆளுநர் ஆர்என் ரவிக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி!!

திராவிடம் வந்த பிறகு தான் சனாதனம் என்று ஒன்று காலாவதியானது என்றும், ஆகையால் காலாவதி ஆக வேண்டியது ஆளுநர் பதவி மட்டுமே என அமைச்சர் பொன்முடி விமர்சனம்…

2 years ago

“எவ இவ… சொல்றத முதல்ல கேளு”… அமைச்சர் பொன்முடி மீண்டும் சர்ச்சை பேச்சு ; கிராம சபை கூட்டத்தில் திடீர் ஆவேசம்..!!

விழுப்புரம் அருகே கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி மக்களிடையே ஆவேசமடைந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் அனைத்து…

2 years ago

எவ்ளோ அக்கறை அண்ணாமலைக்கு… மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் : அமைச்சர் பொன்முடி விமர்சனம்!!

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டிலான நோயாளிகள் காத்திருப்பு கூட மற்றும் கழிப்பறை கட்டிடத்தினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று…

2 years ago

இனி பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரி தேர்வு, ஒரே மாதிரி கட்டணம் : அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

விழுப்புரம் சாலாமேடு பகுதியில் இயங்கி வரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்குள்ள மாணவர்கள் வகுப்பறை சென்று ஆய்வு மேற்கொண்டு…

2 years ago

அமைச்சர் பொன்முடி பங்கேற்ற நிகழ்ச்சியில் நுழைந்த பாம்பு : அரசு நிகழ்ச்சிக்கு வந்த அழையா விருந்தாளி!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவானூர் ஊராட்சியில், இன்று 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ், ரூ.18.00 இலட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட…

2 years ago

பேப்பரை நிர்வாகிகள் மீது தூக்கி எறிந்த அமைச்சர் பொன்முடி ஆவேசம்.. திமுக நிர்வாகிகள் சேர்க்கை நிகழ்ச்சியில் பரபரப்பு!!

விழுப்புரம் ; திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக நிர்வாகிகள் சேர்க்கை நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் பொன்முடி, படிவத்தை திமுக நிர்வாகிகள் மீது தூக்கி எறிந்து ஆவேசமடைந்தனர். விழுப்புரம்…

2 years ago

விழுப்புரம் கொலை விவகாரத்தில் குற்றவாளிகள் மீது பாய்கிறது குண்டர் சட்டம்? அமைச்சர் பொன்முடி தகவல்!!

கஞ்சா போதையில் இரண்டு நபர்களால் கத்தி குத்துப்பட்டு இறந்த பல்பொருள் அங்காடி ஊழியர் இப்ராஹிம் என்பவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியான ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையை…

2 years ago

அமைச்சர் செஞ்சி மஸ்தானை மட்டம்தட்டி பேசிய அமைச்சர் பொன்முடி… சர்ச்சை வீடியோ!!

விழுப்புரத்தில் தமிழக அரசு சார்பில் புத்தகத் திருவிழா இன்று முதல் துவங்கி அடுத்த மாதம் ஐந்தாம் தேதியுடன் முடிவடைகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா…

2 years ago

‘வாயை மூடு’… குறை கூறிய மூதாட்டியை ஒருமையில் பேசிய அமைச்சர் பொன்முடி.. சர்ச்சை வீடியோ!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டில் புதிதாக 25.6 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவை திறந்து வைத்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும்,…

2 years ago

அமைச்சர் பொன்முடியின் காலில் விழுந்து ஆசிபெற்ற மாணவிகள்… பிளஸ் 2 தேர்வு எழுதச் செல்வதற்கு முன்பு நடந்த சுவாரஸ்யம்..!!

விழுப்புரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவிகள் அமைச்சர் பொன்முடியின் காலில் விழுந்து ஆசி பெற்று தேர்வை எழுத சென்றனர். விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்…

2 years ago

எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சுட்டீங்க.. கேக்க வந்துட்டீங்க : கிராம மக்களை தரக்குறைவாக பேசிய அமைச்சர் பொன்முடி..(வீடியோ)!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அருங்குறிக்கை பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஐந்து கோடி மதிப்பிலான பாலம் மற்றும் அரசு பள்ளியில் நடைபெற்ற சுற்று சுவர்…

2 years ago

ஜி.யு. போப்பை குறை சொன்னால் அமைச்சருக்கு ஏன் கோபம்..? பெரியார் சொன்னது மட்டும் சரியா..? அமைச்சர் பொன்முடிக்கு அண்ணாமலை கேள்வி

ஜி.யு. போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் தவறு இருப்பதாக சொன்னால் அமைச்சர் பொன்முடிக்கு ஏன் கோபம் வருகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது…

2 years ago

பறை இசைக்கு குத்தாட்டம் போட்ட அமைச்சர் பொன்முடி : வைரலாகும் வீடியோ!!

விழுப்புரத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் பறை இசைக்கு குத்தாட்டம் போட்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. விழுப்புரம் நகர திமுக சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர்…

2 years ago

பாதியில் வெளியேறிய ஆளுநர்… திடீரென அமைச்சர் கொடுத்த ரியாக்ஷன் ; வைரலாகும் வீடியோவால் சர்ச்சை!!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறிய போது அமைச்சர் பொன்முடி கொடுத்த ரியாக்ஷன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன்…

2 years ago

கௌரவ விரிவுரையாளர் பணிகளுக்கான தேர்வு தேதி வெளியீடு.. பரிந்துரையின் பேரில் யாரும் வரக் கூடாது : அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை ; தகுதியின் அடிப்படையில் தான் திறமையான விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், பரிந்துரையின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட மாட்டாது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.…

2 years ago

வாரிசு அரசியல் தப்பில்ல.. இதுவே ரொம்ப தாமதம்.. உதயநிதி விரைவில் துணை முதலமைச்சர் ஆவார்… அமைச்சர் பொன்முடி நம்பிக்கை!!

திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சர் ஆவார் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை…

2 years ago

செப்.,10 முதல் பி.இ. படிப்புகளுக்கான கலந்தாய்வு : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன அமைச்சர் பொன்முடி..!!

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் செப்டம்பர் 10ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது :- தமிழகத்தில்…

3 years ago

This website uses cookies.