ரவுடிகளின் கட்டுப்பாட்டில் தமிழகம்.. காவல்நிலையத்தில் திமுகவினர் மோதலுக்கு என்ன சொல்லப் போறீங்க..? CM ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி..!!
திருச்சியில் காவல்நிலையத்தில் திமுகவின் இருதரப்பினர் மோதிக் கொண்ட சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சிக்கு…