Monsoon tips

மழைக்காலத்துல ரத்த சர்க்கரை அளவ குறைக்க பிராக்டிக்கலா என்ன செய்யலாம்னு தெரிஞ்சுக்குவோமா…???

மழைக்காலம் காரணமாக நம்முடைய வாழ்க்கை முறை, உணவு மற்றும் ஆரோக்கியத்தில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படும். அதிலும் குறிப்பாக டயாபடீஸ் அல்லது அதிக சர்க்கரை அளவுகளை கொண்டிருப்பவர்கள்…

6 months ago

சீசன் மாறுது… ஹெல்தியா இருக்க அதுக்கு ஏத்த மாதிரி இதெல்லாம் மாத்த வேண்டாமா…???

நல்ல குடல் ஆரோக்கியம் என்பது சீரான மற்றும் சமூகமாக செயல்படும் ஒரு செரிமான அமைப்பு ஆகும். இந்த செரிமான அமைப்பில் பயனுள்ள பாக்டீரியாக்கள் உதவியுடன் செரிமானம் சீராக…

6 months ago

மழைக்காலம் வந்தாலே அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் என்று அவதிப்படுபவரா நீங்கள்… உங்களுக்காகவே இந்த டிப்ஸ்!!!

மழைக்காலமானது கடுமையான வெயிலில் இருந்து நம்மை காப்பாற்றினாலும் அதனால் வேறு சில பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்கிறது. திடீரென்று நீரில் ஏற்படும் இந்த மாற்றம் மனிதர்களுடைய நோய் எதிர்ப்பு…

6 months ago

மழைக் காலத்தில் இந்த காய்கறிகளை சாப்பிட்டுறாதீங்க!!!

மழைக்காலம் சூரியனின் கடுமையான வெப்பத்திலிருந்து மிகவும் தேவையான இடைவெளியை வழங்குகிறது. இருப்பினும், இந்த பருவத்தில், நமது சுற்றுப்புறங்கள் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறும்.…

3 years ago

பருவ மழை நேரத்தில் உடம்ப ஃபிட்டா வச்சுக்க உதவும் சமையலறை பொருட்கள்!!!

பருவமழை நம் வாழ்வில் புதிய காற்றையும் மகிழ்ச்சியையும் தருகிறது. மழை நம் மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தை நினைவூட்டுகிறது. மழை வாழ்வையும் பசுமையையும் குறிப்பதால், இந்த வானிலையில் சில…

3 years ago

மழைக்காலத்தில் கீரைகளை சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்குமா…???

பருவமழையில் பச்சைக் காய்கறிகளை உட்கொள்வது நல்லதா கெட்டதா என்ற கேள்வி அடிக்கடி எழக்கூடும். ஆனால் இயற்கையானது நம்மை விட நம் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்டுள்ளது! பச்சைக்…

3 years ago

பருவமழை டிப்ஸ்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மூலிகைகள்!!!

பருவமழை என்பது அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியைத் தரும் பருவம். அனைவரும் இதனை ஆர்வத்தோடு எதிர்நோக்குகிறோம். ஏனெனில் இது நம் மனநிலையை இலகுவாக்குகிறது மற்றும் பல மாதங்கள் கடுமையான…

3 years ago

மழைக் காலத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா…???

வாழைப்பழம் பயணத்தின்போது சாப்பிட சிறந்த உணவு என்பதில் சந்தேகமில்லை. இது அன்றாட உணவின் இன்றியமையாத பகுதியாக இருந்து வருகிறது. ஆனால் இந்த மிகவும் விரும்பப்படும் பழத்துடன் தொடர்புடைய…

3 years ago

ஆரோக்கியத்தை பேண மழைக் காலத்தில் நீங்கள் பின்பற்ற வேண்டிய டையட்!!!

பருவமழை என்பது மகிழ்ச்சியுடன் சேர்ந்து பல நோய் தொற்றுகளையும் கொண்டு வருகிறது. இது போன்ற நோய்களில் இருந்து தப்பிக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில உணவு குறிப்புகள்.…

3 years ago

மழைக் காலத்தில் உங்கள் அழகான உதடுகளை பராமரிக்க உதவும் டிப்ஸ்!!!

பருவங்கள் மாறும் போது தோல் நிலைகளில் மாற்றம் ஏற்படுவது ஒரு பொதுவான நிகழ்வாகும். நமது சருமத்தைப் போலவே உதடுகளுக்கும் ஊட்டச்சத்து தேவை. மழைக்காலத்தில் உதடுகள் வறண்டு வெடிப்பதால்…

3 years ago

மழைக்காலத்து நோய்களில் இருந்து தப்பிக்க உதவும் உணவுகள்!!!

2020 இல் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட்-19 என்ற உலகளாவிய தொற்றுநோய் உலகையே கதிகலங்க வைத்துவிட்டது என்று தான் கூற வேண்டும். இதன் போது மன அழுத்த…

3 years ago

மழைக்காலத்தில் காளான் சாப்பிடக்கூடாதா… ஏன் அப்படி சொல்றாங்க..???

பருவமழைக் காலம் என்பது வெப்பமான கோடையில் இருந்து விடுபடுவ உதவும் ஒரு அற்புதமான சீசன். இருப்பினும், ஈரப்பதமான வானிலை அனைத்து நோய்த்தொற்றுகளுக்கும் ஒரு அழைப்பைக் கொடுக்கலாம். ஏனென்றால்,…

3 years ago

மழை காலத்தில் நுரையீரலை கவனித்துக் கொள்வதற்கான சில டிப்ஸ்!!!

பருவமழை என்பது கடுமையான வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்க மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பருவமாகும். ஆனால் இது தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் பருவமாகும். சுவாசப் பிரச்சனைகள் மற்றும் நுரையீரல் கோளாறுகள்…

3 years ago

This website uses cookies.