வீட்டுக்குள் புகுந்து பெண்ணை கொலை செய்ய முயன்ற இளைஞர்.. திடீரென கேட்ட சப்தம் ; எகிறி குதித்த போது மாட்டிய நபருக்கு தர்மஅடி!!
திண்டுக்கல் ; பழனியருகே பெண்ணை கொலை செய்ய முயன்றபோது உறவினர்கள் வந்ததால் தப்பியோட முயன்ற குற்றவாளி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ள…