Mushroom gravy

கறிக் குழம்பை விட அசத்தலான சுவையில் காளான் கிரேவி!!!

சிலருக்கு அசைவம் பிடிக்காது. ஆனால், அதே சுவையிலும், மணத்திலும் காளான் கிரேவி செய்து சாப்பிடலாம். காளானில் சத்துக்களும், ஆரோக்கியமும் ஏராளமாக…