Naam tamilar party

யோவ்.. பத்திரிகையாளர் போல பேசு.. கட்சிக்காரன் மாதிரி பேசாத : நிருபர்களை மிரட்டிய சீமான்..!!

தஞ்சை திருவையாறு அருகே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது செய்தியாளர் ஒருவர் தமிழ்நாடு மற்ற மாநிலத்தை விட ஒப்பிடும் போது…

7 months ago

முதலமைச்சர் ALL INDIA புரோக்கர்.. பிரதமர் INTERNATIONAL புரோக்கர் : சீமான் விமர்சனம்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி திருக்கொள்ளிக்காடு அருகே உள்ள அருள்மிகு பொங்கு சனீஸ்வரர்ஆலயத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சாமி தரிசனம் செய்தார். கோயில் சிவாச்சாரியார் தல…

7 months ago

சீமான், சாட்டை துரைமுருகன் மீது ₹2 கோடி மானநஷ்ட வழக்கு : திருச்சி எஸ்பி வருண்குமார் அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திருச்சி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர்…

7 months ago

பள்ளி மாணவி பாலியல் வழக்கு; கைதான சிவராமன் மரணம்; அவரது தந்தையும் உயிரிழப்பு..! நடந்தது என்ன?..

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.…

8 months ago

பள்ளி மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த நா.த.க முன்னாள் நிர்வாகி தற்கொலை முயற்சி : சிறையில் பரபரப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.…

8 months ago

15 நாள்தான் கெடு.. மொத்தமா எல்லாத்தையும் முடிச்சிறணும் : முதலமைச்சர் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் NCC திட்டத்திற்கு மாணவர்களை தயார்ப்படுத்துவற்கான முகாம் பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. இந்த முகாமில், போலியான பயிற்றுநர்கள்…

8 months ago

பள்ளி மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த விவகாரம்.. நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிக்கு எதிராக புதிய வழக்கு!

நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன், பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு என்.சி.சி. முகாம் பயிற்சி அழிந்து…

8 months ago

மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்.. நாம் தமிழர் கட்சி நிர்வாகி அரங்கேற்றிய லீலை : பள்ளி நிர்வாகம் உடந்தை!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் அருகே கிங்ஃலி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து…

8 months ago

தயவு செஞ்சு செத்துப்போங்க.. சீமானே சொன்னாலும் கேட்க மாட்டோம் : மிரட்டிய நா.த.க நிர்வாகி கைது!

அண்மையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், , திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அந்த சமயத்தில் சீமானின் பேச்சுக்கு, திருச்சி…

8 months ago

கள்ளச்சாராயம் குடிச்சு செத்தா ₹10 லட்சம்.. மருத்துவர் செத்தா நடுத்தெருவுல நிறுத்துவீங்களா? திமுக அரசை விளாசும் சீமான்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும்…

8 months ago

யூடியூபில் பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் பேசலாமா? சாட்டை துரைமுருகனை விளாசிய நீதிபதி!

பட்டியலின மக்களுக்கு எதிராக எஸ்.சி./எஸ்.டி. கருத்துகளை பேசியதாக திருச்சி மாவட்ட காவல்துறை வன்கொடுமை தடுப்புப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் ஜாமின் வழங்க…

8 months ago

நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை சம்பவத்தில் திருப்பம்.. இளைஞர்கள் கைது : பரபரப்பு வாக்குமூலம்!

மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லபாய் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த செல்லூரைச் சேர்ந்த பாலமுருகன் (50) த/பெ. சிதம்பரம் என்பவரை நான்கு நபர்கள் கொலை…

9 months ago

நாம் தமிழர் நிர்வாகி கொலை… நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் ; சீமான் எச்சரிக்கை!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீர்கெட்டுள்ளது? என்பதற்கு…

9 months ago

நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை.. அமைச்சர் பிடிஆர் வீட்டருகே அதிர்ச்சி ; தமிழகத்தில் தொடரும் கொடூரம்!

மதுரையில் நடைபயிற்சி சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் அமைச்சர்…

9 months ago

உண்மை குற்றவாளியை தப்பிக்க வைக்க திமுக அரங்கேற்றிய நாடகம் : என்கவுன்டர் குறித்து சீமான்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ரவுடி திருவேங்கடம் மீதான என்கவுண்டர் திமுக அரசின் நாடகம். விசாரணை கைதி…

9 months ago

சீமான் வாய்க்கொழுப்பிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் : அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!!

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் ஆந்திரா கர்நாடகா பெங்களூர் ஓசூர் போன்ற மாநிலங்கள் மற்றும் கிருஷ்ணகிரி தர்மபுரி காஞ்சிபுரம் திருவள்ளூர் சேலம் வேலூர் உள்ளிட்ட பல்வேறு…

9 months ago

அடுத்த டார்கெட் சீமான்? ஸ்கெட்ச் போடும் திமுக.. குவியும் புகாரால் விரைவில் கைது?!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி அவர்கள் குறித்து மிகவும் கீழ்த்தரமாகவும் மக்களிடையே அவருடைய நற்பெயரை கெடுக்கும் விதமாகவும் தமிழ்…

9 months ago

சீமான் ஒரு அரசியல் தலைவரே இல்ல.. அரசியல் அரைவேக்காடு.. நாவடக்கம் தேவை : கீதா ஜீவன் ஆவேசம்!

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், "கலைஞர் கருணாநிதி பற்றி அவதூறான கருத்துக்களை சீமான் தெரிவித்து வருகிறார். கலைஞர் பற்றி தமிழ் மக்கள் அறிவர். கலைஞர், தமிழ்நாடு…

9 months ago

31 நாட்களில் 133 படுகொலைகள்… தமிழகத்துக்கு இப்படி ஒரு சூழலா? சீமான் வேதனை!!

பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். இதன்பின், பேசிய சீமான்…

9 months ago

என்னுயிர் இளவல்.. அன்புத் தளபதி : விஜய்யை புகழ்ந்து வாழ்த்து கூறிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்!

நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தொகுதி வாரியாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்…

9 months ago

விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு.. யார் இந்த அபிநயா? வேண்டுகோள் வைத்த சீமான்!!

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகிறது. இதையொட்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்…

10 months ago

This website uses cookies.